Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/அன்பைத் தேர்ந்தெடுங்கள்

அன்பைத் தேர்ந்தெடுங்கள்

அன்பைத் தேர்ந்தெடுங்கள்

அன்பைத் தேர்ந்தெடுங்கள்

ADDED : ஜன 21, 2016 10:01 AM


Google News
Latest Tamil News
*கடவுளின் கருணையைப் பெற விரும்பினால் வாழ்வில் அன்பு வழியைத் தேர்ந்தெடுங்கள்.

* அறிவு என்னும் கதவு திறந்தால் மட்டுமே அறியாமை என்னும் திரை அகலும்.

*மக்கள் பொருளாசையால் கடவுளை வழிபடுகிறார்கள். அவரின் அருளுக்காக மட்டுமே பூஜை செய்ய வேண்டும்.

* உண்ணாமல் நோன்பு இருப்பதை விட, பசியால் வாடும் ஒருவருக்கு உணவு அளிப்பது சிறந்தது.

*தண்ணீர் குளிர்ச்சியை அதன் இயல்பாக கொண்டிருப்பது போல மனிதனுக்கு அன்பே இயற்கையானது.

-சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us